தொடர்புடைய செய்திகள்
- இத்தாலியின் புதிய பிரதமராக ஜியார்ஜியா மெலோனி தேர்வு ! பிரதமர் மோடி வாழ்த்து
- காலாண்டு விடுமுறை அக்.12 வரை நீட்டிப்பு! – குஷியான மாணவர்கள்!
- கியூட் தேர்வு முடிவுகளை வெளியிட்ட தேர்வு முகமை
- ஒத்திவைக்கப்பட்ட TET தேர்வின் புதிய தேதி அறிவிப்பு
- கேரள திரைப்பட விருதுகளில் தமிழகத்தைச் சேர்ந்த நேஹா தேர்வு! முதல்வர் பாராட்டு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ, 4 தேர்வு முடிவுகள் எப்போது?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2ஏ, மற்றும் குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம் 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வு நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். அதேபோல் குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வை லட்சக்கணக்கானவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல் குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
