எல்லாரும் சேர்ந்து டெல்லிக்கு போய் சொல்லுவோம்!.. சட்டசபையில் உதயநிதி சொன்ன ஐடியா!...
கர்நாடகா அரசு திட்டமிட்டிருக்கும் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.
இன்று காலை அவை துவங்கியதும் மேகதாது அணை கட்டக்கூடாது என முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டு வந்தார். அதை ஆதரிப்பதாக காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லிக், அதிமுக, திமுக, தேம்திக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அறித்தன.
அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டலின் மேகதாது அணை கட்டுவதை தடுக்க
தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதை முதலமைச்சர் விஜயும் ஏற்றுக்கொண்டார். தீர்மானத்தில் நாலாவது பத்திக்கு பிறகு கூடுதலாக சேர்த்து திருத்த வேண்டும் என முன்மொழிகிறேன் என விஜய் கூறினார்.
மேலும் பேசிய உதயநிதி இந்த தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் அனுப்பாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் நேரில் டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் கொடுப்போம். அதற்கு திமுக தயாராக இருக்கிறது எனக்கூறினார். இதற்கு விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.