தொடர்புடைய செய்திகள்
- லீவே விட்டாலும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரனும்!
- நீட் முதுகலை தேர்வை ஒத்தி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம்
- நீட் முதுகலை தேர்வை ஒத்திவைத்திட வேண்டும்: மருத்துவர் சங்கம் கோரிக்கை
- டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
- ஆசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்பு ரத்து: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
1 - 9ம் வகுப்பு ஆசிரியர்கள் வரும் 20ம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது
ஒன்றுமுதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்த நிலையில் நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கி உள்ளது
ஆனால் அதே நேரத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
