தொடர்புடைய செய்திகள்
- மோடியின் கட்டிப்பிடி வைத்தியத்தைப் பெற முடியவில்லை - ஸ்கார் மோரிசன்
- யானையை கொன்றவர்களுக்கு அதிக தண்டனை வழங்க வேண்டும் - விஜய்காந்த்
- பிரபல கிரிக்கெட் வீரரை சாதிய ரீதியாக பேசிய யுவராஜ் சிங்....போலீஸார் வழக்குப் பதிவு
- வெளிநாட்டு லாட்டரியில் ரூ. 24 கோடி வென்ற இந்தியர்…
- 39 குழந்தைகளை கத்தியால் குத்திய நபர்...
வீடு வீடாக பரிசோதனை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்
சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழுச் சிந்தனையை பயன்படுத்த வேண்டும்.
ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அச்சத்தை பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ராஜஸ்தான், உ.,பி போன்ற மாநிலங்களைவிட சென்னையில் பாதிப்புகள் அதிகம் என்பதை அரசு உணர்ந்தததா ? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
