1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. australian pm morrisan spoke about modi

மோடியின் கட்டிப்பிடி வைத்தியத்தைப் பெற முடியவில்லை - ஸ்கார் மோரிசன்

australia
கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளை பாதித்துள்ளது. இம்முறை ஆஸ்திரேலியா பிரதமர்  ஸ்கார் மோரிசன் இந்தியா வரமுடியாத நிலை குறித்து வருத்தம் தெரிவித்ததுடன்,’’ உலக தலைவர்கள் மத்தியில் மோடியின்  கட்டிப்பிடி வைத்தியத்தைப் பெற முடியவில்லை;ஆனால் அடுத்தமுறை வரும்போது குஜராத்தி கச்சோரிகளை செய்து பழகிவிடுவேன்’’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரொனா பாதிப்பு சீரடைந்தவுடன் தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியா பிரதமர்  ஸ்கார் மோரிசன் இந்தியாவிற்கு வரவேண்டுமென கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
வீடு வீடாக பரிசோதனை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்