வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (23:12 IST)

வெளிநாட்டு லாட்டரியில் ரூ. 24 கோடி வென்ற இந்தியர்…

அபுதாபி நாட்டு லாட்டரியில், ஒரு  பேக்கரியில் ஊழியராக பணிபுரிந்து வந்த இந்தியருக்கு ரூ.24 கோடி பரிசு கிடைத்துள்ளதக தகவல் வெளியாகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த அசைன் முகமது, இவர் அமீரகத்தில் உள்ள அஜ்மான் நகரில் பேக்கரியில்  பாணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மே 14 ஆம் தேதி ஆன்லைனில் 139411 என்ற எண்ணுடைய லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாகத் தெரிகிறது.

இந்த எண்ணுக்கு ரூ.24.6 கோடி பரிசாகக் கிடைத்துள்ளது.