செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 4 ஜூன் 2020 (23:08 IST)

39 குழந்தைகளை கத்தியால் குத்திய நபர்...

தெற்கு சீனாவில்  குவாங்சிஜூவங் என்ற பகுதியில் வாங்கு என்ற இடத்தில் ஒரு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை 8:30 மணி அளவில் மாணவர்கள் வகுப்பில் உட்காருவதற்காகச் சென்றனர்.

அப்போது, அங்கு நுழைந்த லி சுயாமின் என்ற நபர், தன் கையில்  வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதில் 39 குழந்தைகள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மருத்துவ குழுவினர் அனைவரும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர் மனநல நோயாளி தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள வங்கிகளில் பணமோசடி செய்து லண்டனில் தலைமறைவாகியுள்ள விஜய் மல்லைய்யாவை இந்தியாவுக்கு வருவதில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அதிகம் உள்ளதால் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தாமதாம் ஆகலாம் என தெரிகிறது.