மதுரை - தாம்பரம் இடையே 3 சிறப்பு ரயில்கள்!.. பயணிகள் கவனத்திற்கு!..
தெற்கு ரயில்வே நிர்வாகத்தை பொறுத்தவரை அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அது தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள். அந்த வகையில் மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் மூன்று சிறப்பு ரயில்கள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 30ம் தேதி இரவு 7 மணிக்கு மதுரையில் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அக்டோபர் 31ம் தேதி இரவு 7 மணிக்கு மதுரையில் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் செல்லும். மதுரையில் நவம்பர் 1ம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரம் செல்கிறது.
மதுரை டு தாம்பரம் இதே என சிறப்புகளுக்கு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கி இருக்கிறது..
மதுரை டு தாம்பரம் இதே என சிறப்புகளுக்கு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கி இருக்கிறது..

