தொடர்புடைய செய்திகள்
- உருளைக்கிழங்கு சுவைக்க ரூ.50 ஆயிரம் சம்பளம்
- வறுத்த உருளைக்கிழங்கை சாப்பிட ரூ.50 ஆயிரம் சம்பளம்: பிரபல ஹோட்டல் அறிவிப்பு
- அரசு ஊழியர்கள் அனைவருக்கும் யோகா பயிற்சி: மத்திய அரசு சுற்றறிக்கை!
- ஆப்பு வைத்த ஆட்சியர் - வெறும் கையோடு திரும்பிய மதுப்பிரியர்கள்!
- மீண்டும் நானே வருவேன்… செல்வராகவன் தனுஷ் படத்தில் ஏற்பட்ட குழப்பம்!
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன செந்தில் பாலாஜி!
சட்டசபையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
டாஸ்மாக்கின் மூலமாக அரசு மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டினாலும் அதன் ஊழியர்களுக்கு மற்ற அரசு துறைகள் போல சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதனால் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக பணம் வசூல் கொள்ளை நடத்துகின்றனர்.
இந்நிலையில் இப்போது சட்டசபையில் பேசியுள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரித்து தரப்படும் என அறிவித்துள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகளின் மூலமாக வரும் வருமானம் குறைந்துள்ளது எனவும் அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
