தொடர்புடைய செய்திகள்
- எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 5,000 சிறப்பாசிரியர்கள்: பள்ளிக்கல்வித்துறை
- விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியீடு: தமிழக அரசு தகவல்!
- பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை - பள்ளி கல்வித்துறை
- இன்று முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வரவேற்க தயாராகும் ஆசிரியர்கள்
- வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர்..கைவிசிறியில் வீசும் மாணவி...வைரலாகும் வீடியோ
ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு !
ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் சுழற்சி முறையில் மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரு ஆண்டு காலம் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இன்று உத்தர்வு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் மலைப்பகுதி அதிகம் உள்ள 7 மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் சுழற்சி முறையில் மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரு ஆண்டு காலம் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இன்று உத்தர்வு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள ஈரோடு, தேனி, சேலம்ம் திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது
டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் சம்மதித்தார். இதனையடுத்து அவர் டிவிட்டரை வாங்கினால் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
