1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. corona virus in important cities

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
செங்கல்பட்டு - 119
சென்னை - 286
கோவை - 39
கடலூர் - 1
ஈரோடு -  7
காஞ்சிபுரம் - 16
கன்னியாகுமரி - 20
மதுரை - 3
நீலகிரி -  1
ராணிப்பேட்டை -  6
சேலம் - 4
சிவகெங்கை - 3
தஞ்சை -  2
பெரம்பலூர் - 2
திருவள்ளூர் -  35
தூத்துகுடி -  5
நெல்லை - 9
திருச்சி - 8
வேலூர் - 2
அடுத்த கட்டுரையில்
ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு !