தொடர்புடைய செய்திகள்
- தொட்டா விடமாட்டோம்னு சொன்னது இதுதானா விஜய்?!.. அறப்போர் இயக்கம் கேள்வி!...
- தவெக ஆட்சியை கவிழக்க சதி!.. எம்.எல்.ஏக்களுக்கு 50 கோடி வரை பேரம்!.. நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி!..
- அமைச்சரவையில் மாற்றம்!.. 7 பேரின் அமைச்சர் பதவி காலி?!.. லிஸ்ட் எடுக்கும் முதல்வர் விஜய்!..
- 5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்!.. 200 பேருந்தில் வந்து தவெகவில் இணையும் அதிமுகவினர்!...
- எதனால் தோல்வி?.. நிர்வாகிகள் மீது நடவடிக்கை!.. சாட்டையை சுழற்றும் முக ஸ்டாலின்!..
டெல்லி சிறப்பு பிரதிநிதி!.. ஜனநாயகன் புரட்யூசரை விஜய் டிக் அடித்ததன் பின்னணி!..
தவெக தலைவர் விஜய் முதலமைச்சரானதிலிருந்தே தனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு அரசின் முக்கிய பதிவுகளை கொடுக்கிறார் என்கிற விமர்சனம் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், முதல்வர் விஜய் ஏன் அவரை டிக் எடுத்தார் என்பதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது..
தவெக அரசை பொறுத்தவரை மத்திய அரசுடன் இணக்கமாக போகவே விரும்புகிறது. பிரதமர் மோடி நடத்தி நிதி ஆயோக் கூட்டத்தில் கூட மத்திய அரசிடம் விஜய் சொன்னது இதுதான். அப்படி இருக்கும்போது மாநில உரிமை, மாநில சுயாட்சி என பேசும் ஒருவரை தமிழக அரசின் டெல்லி நிதியாக நியமித்தால் அது செட்டாகாது, மத்திய அரசுடன் இணக்கமாக சென்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு தேவையான நிதிகையை பெற முடியும் என முதல்வர் விஜய் உறுதியாக நம்புகிறார்..
எல்லாம் சரி.. அதற்கு ஏன் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. வெங்கட நாராயணனுக்கு டெல்லியில் அரசியல் தொடர்பு இருக்கிறது. ஜனநாயகன் படத்துக்கு சென்சார் பிரச்சினை வந்தபோது அவர் டெல்லியில் தனக்கு தெரிந்த அரசியல் தொடர்பு மூலம் அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர நினைத்தார்.. ஆனால் விஜய் தான் நீதிமன்றத்திற்கு செல்வோம் என சொல்லியிருக்கிறார்..
அதோடு, ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் ஆளுநரை தொடர்ந்து பல முறை சந்தித்த போதெல்லாம் டெல்லியை கூல் செய்ய பயன்படுத்திய சோர்ஸ்களில் வெங்கட நாராயணனும் ஒருவர் என சொல்லப்படுகிறது. அதனால்தான் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய போது அவருடன் வெங்கட நாராயணனும் இருந்தார். டெல்லியில் அரசியல் வட்டாரங்களில் தொடர்பு இருப்பதாலும், தனது நம்பிக்கைக்குரிய நபராக இருப்பதாலும் வெங்கட நாராயணனை விஜய் டிக் அடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.