3 மணி நேரம் வெயிட் பண்ணி உதவி கேட்டார் விஜய்!.. நன்றி இல்லையா?.. பழனிச்சாமி அட்டாக்!..
2026 தேர்தல் முடிவுக்கு பின் அதிமுகவிலிருந்து 7 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
எனவே தவெக தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வருகிற 6 தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரச்சாரத்தில் இதை முன்வைத்து பழனிச்சாமி பேசி வருகிறார்..
இந்நிலையில், நேற்று பிரச்சாரத்தில் பேசிய பழனிச்சாமி நான் முதலமைச்சராக இருந்தபோது எனது வீட்டில் மூன்று மணி நேரம் விஜய் காத்திருந்தார்.. அவர் படம் ரிலீஸ் ஆவதற்கான பிரச்சனையை சொன்னார்.. அடுத்த நாள் படம் ரிலீசாக வேண்டியது என பதறினார்.. போங்க செஞ்சு கொடுக்கிறேன் என்று சொன்னேன்.. இல்ல நீங்க செஞ்சு கொடுங்க போறேன் என்று நின்னார்.. அந்த நன்றி உணர்வு அவருக்கு இருக்கா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்..