நீங்க வந்தபிறகு சூரியனுக்கு வியர்த்துபோச்சி!.. சட்டசபையில் ஓ.பி.எஸ் - அமைச்சர் வினோத் மோதல்!..
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிட்டது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகிவிட்டார். 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த திமுக தற்போது எதிர்கட்சியாகிவிட்டது. எனவே, சட்டசபையில் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்களுக்கும், தவெக எம்.எல்.ஏக்களுக்கும் இடையே வார்த்தை மோதல் நீடித்து வருகிறது.
தவெகவை மட்டம் தட்டுவது போல எதிர்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்டோர் பேசி வருகிறார்கள். இதற்கு முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ் மோகன், செங்கோட்டையன் ஆகியோர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில்தான், இன்று சட்டசபையில் பேசிய வேளான் அமைச்சர் வினோத் அனைவருக்கும் சூரியனால் வியர்த்தது. நீங்கள் (முதல்வர் விஜய்) வந்த பிறகு சூரியனுக்கே வியர்த்தது என பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஓ.பி.எஸ் இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறார். எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் அங்கே ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என பேசினார். அதிமுகவிலிருந்த ஓ.பி.எஸ் தேர்தலுக்கு முன் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.