தனுஷ் அரசியலுக்கு வந்தா நமக்குதான் நஷ்டம்!.. விஷால் ஓப்பன்...
துள்ளுவதோ இளமை மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி தனுஷ் அதன் பின் பல படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக மாறினார். ஏற்கனவே இரண்டு தேசிய விருதுகளை பெற்ற நிலையில் சமீபத்தில் அவரின் கேப்டன் மில்லர், ராயன் ஆகிய இரண்டு படங்களுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
ஒருபக்கம் தனது பிறந்த நாள் விழாவில் தனுஷ் பேசியதை பார்த்தபோது பின்னாளில் அவர் அரசியலுக்கு வருவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் அவரின் ரசிகர் மன்றங்கள் தற்போது நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே விஜயை தொடர்ந்து தனுஷும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம் என பலரும் நம்புகிறார்கள். இந்நிலையில் ஒரு சினிமா விழாவில் இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் விஷால் எல்லோரும் தனுஷ் அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்கள்.. அப்படி நடந்தால் அவருக்கு என் வாழ்த்துக்களை சொல்கிறேன். சினிமா ஒரு நல்ல பிளாட்பார்ம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. தனுஷ் ஒரு சிறந்த நடிகர்.. இயக்குனர் மற்றும் டெக்னீசியன்.. தனுஷ் அரசியலுக்கு போனால் தமிழ் சினிமா மீண்டும் ஒரு நல்ல நடிகரையும், டெக்னீசியணையும் இழக்கும் எனக் கூறியிருக்கிறார்.