தொடர்புடைய செய்திகள்
- சர்வதேச நகரமாக மாறும் சென்னை!.. 20 வருஷம் அட்வான்ஸா யோசிக்கும் முதல்வர் விஜய்!..
- ஒரே நாளில் 12 இடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை!.. சென்னை மக்கள் அதிர்ச்சி..
- என்னை கொலை செய்ய கூலிப்படை!. அருண்குமார் ஐபிஎஸ் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு!...
- குழந்தையை சாக்குப் பையால் மூடிய அங்கன்வாடி பணியாளர் கைது!.. தென்காசியில் அதிர்ச்சி..
- ஜூன் 30ம் தேதிக்குள் முடியும் டெண்டர்!... டாஸ்மாக் அதிகாரிகள் இட மாற்றம்!..
ஓமந்தூரார் மருத்துவமனை நுழைவாயில் இடிந்து விழுந்து விபத்து!. தாய், மகள் படுகாயம்!..
சென்னை அண்ணா சாலை அருகே அமைந்திருப்பது ஓமந்தூரார் மருத்துவமனை. கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இந்த கட்டிடம் கட்டப்பட்டது. சட்டசபைக்காக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையாக மாற்றினார்.
இந்த மருத்துவமனையில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலரும் தொடர்ந்து இலவச சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில்தான் அந்த மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை பரப்பதற்காக சத்யா என்பவரும், அவரின் மகளும் இன்று வந்திருக்கிறார்கள்.
அப்போது நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து அவர்களின் மீது விழுந்துள்ளது. அதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் காயம் அடைந்த சத்யா அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் ஏழு வயது மகள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.