என் கணவரை ஏன் இழுக்குறீங்க?!.. தங்கம் தென்னரசு பேச்சுக்கு லீமோ ரோஸ் கோபம்!...
நேற்று சட்டசபையில் பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்வதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் GSquire மாப்பிள்ளைக்கு வேண்டியவர்களாக இருக்கிறார்கள்' என்று கூறினார். அதாவது, ரியல் எஸ்டேட் செய்து வரும் திமுக தலைவர் முக ஸ்டாலினின் மருமகன் சபரீசன் என்று அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.
அப்போது எழுந்து பேசிய திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு லாட்டரி மாப்பிள்ளைக்காக நீங்கள் பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்கவில்லை என்று நாங்கள் சொல்லலாமா? என்று கேள்வி கேட்டார்..
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய லாட்டரி அதிபர் மார்ட்டீனின் மனைவியும், ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான, எம்எல்ஏ லீமா ரோஸ் என் கணவர் வேறு மாநிலத்தில் தொழில் செய்து வருகிறார்.. எந்த அரசு வந்தாலும் வரி செலுத்தி வியாபாரம் செய்து வருகிறோம்.. அண்ணா ஆட்சியில் லாட்டரி தொழில் கொண்டு வரப்பட்டது.. லாட்டரி விற்பனையை கொச்சைப்படுத்துவது போல தென்னரசு பேசுகிறார்.. எந்த அமைச்சர் கேள்வி கேட்டாரோ அவருக்கு பதில் சொல்லவேண்டும்.. அதை விட்டுவிட்டு எனது கணவரை இதில் இழுக்கக்கூடாது என அவர் கண்டனம் தெரிவித்தார்.