தொடர்புடைய செய்திகள்
- பில்டப் தேவையில்லை, வெளியே போகலாம்: பாஜக எம்.எல்.ஏக்களுக்கு அப்பாவு அறிவுரை
- கடிதத்தை பொதுவெளியில் விடுவது சரியான செயலா? – ஆளுனருக்கு சபாநாயகர் கேள்வி!
- நீட் தேர்வு விலக்கு மசோதா: இன்று சட்டமன்ற சிறப்புக்கூட்டம்!
- சமரசமற்ற அஹிம்சை போரை தொடங்கியுள்ளோம்: நீட் குறித்து முதல்வர் ஸ்டாலின்!
- தமிழ்நாடு ஆளுநரின் டெல்லி பயணம் திடீர் ரத்து: நாளை சிறப்புக்கூட்டம்
ஆளுநர் எதிர்ப்பு இயக்கத்தை முதல்வர் தொடங்கவேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
ஆளுநர் எதிர்ப்பு இயக்கத்தை முதல்வர் தொடங்கவேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை என்பதை குறிக்கும் வகையில் ஆளுநர் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு அமைப்பை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்க வேண்டும் என்று எம்எல்ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
சட்டசபையில் இன்று நீட் விலக்கு மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த மசோதா குறித்து அனைத்து கட்சிகளும் பேசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் சட்டப்பேரவையில் இன்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேசும்போது மாநிலங்களுக்கு ஆளுநர்கள் தேவையில்லை என்ற இயக்கத்தை முதல்வர் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்
மேலும் தீட்டு என்று சொல்லி அன்று ஒதுக்கி வைத்தார்கள் என்றும் இன்று நீட் என்று சொல்லி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்
காமாலை பார்வை என ஆளுநர் குறிப்பிட்டது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவர் சொன்னதாக நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
