1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. harvest center infor about rain in four districts

அக்வான் புயல் எதிரொலி!.. 4 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை...

rain
சமீபகாலமாகவே தமிழகத்தில் புதிய புதிய புயல்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் அக்வான் கோயிலும் சேர்ந்துள்ளது.

இந்த அக்வான் புயல் நாளை வங்கக்கடலில் உருவாகவிருக்கிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி சென்னைம் செங்கல்பட்டும் விழுப்புரம் கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பஹல்காம் தாக்குதல் பெயரில் ரூ.4 கோடி மோசடி!.. பணத்தை இழந்த வழக்கறிஞர்...