பழனியில் குடிநீர் தொட்டியில் மலம்!.. 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...
புதுக்கோட்டை வேங்கை வயது கிராமத்தில் குறிப்பிட்ட சாதியினர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் ஏற்கனவே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பாக சிபிசிஐடி விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் 26ம் தேதி அந்த சம்பவம் நடந்தது. 80க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில்தான் பழனி அருகே உள்ள மானூர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணையில் நடத்தி வருகிறார்கள்.
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கும் சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.