சீக்கிரமா செத்துடுவேன்!.. ஜிபி முத்து வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!...
இன்ஸ்டாகிராம், யுடியூப் போன்றவற்றில் வீடியோக்களை வெளியிட்டு மக்களிடம் பிரபலமானவர் ஜி.பி முத்து. இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் என்றாலும் ஒருபக்கம் இவரை நக்கலடித்து பலரும் கமெண்ட் போடுவதும் உண்டு. அதற்கெல்லாம் கோபமாக ஒரு வீடியோ போடுவார் ஜிபி முத்து. இது தொடர்ந்து வருகிறது.
ஒருபக்கம் சொந்த ஊரில் நிலம் தொடர்பாக தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பலருடன் ஜிபி தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறார். இதனால், கோபத்தில் அவர்கள் ஜிபி முத்து மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள்.
இந்நிலையில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள ஜி.பி முத்து என்மேல் போலீசார் நிறைய கேஸ் போடுகிறார்கள்.. அடிக்கடி என்னை விசாரணைக்கு கூப்பிடுகிறார்கள்.. சாத்தான்குளத்தில் நடந்தது போல எனக்கும் நடக்கட்டும்.. என்னை சிறையில் வைத்து கொன்று விடுங்கள்.. எவ்வளவு கேஸ் போடுவீங்க.. அடிக்கடி விசாரணைக்கு அழைப்பதால் என் குழந்தைகள் பயப்படுகிறார்கள்..
என் மகன் விஷ்ணு அதிகமாக அழுகிறான்.. அவனுக்காகத்தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தேன். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், தூத்துக்குடி மாவட்ட எஸ்,பி உடையான்குளம் இன்ஸ்பெக்டர், ஆர்.டி.ஓ, தாசில்தார் எல்லாம் சேர்ந்து என் மீது வழக்கு போடுங்க.. நிம்மதியே இல்ல என அதில் பேசியிருக்கிறார்.