1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Female workers strike back

பெண் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் !

Female workers
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் அருகே ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரமற்ற உணவை சாப்பிட்டு இறந்ததாகக் கூறப்பட 2  பெண் ஊழியர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாக வீடியோ கால் மூலமா விளக்கம் அளித்தனர்.

மேலும், அமைச்சர் கணேசன் பெண் தொழிலாளார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, 16 மணி நேரமாக நடந்த போராட்ட முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்த கட்டுரையில்
கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேர் ஒமிக்ரான் தொற்று