திமுகவுக்கு செக்!.. தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றம்!.. தேர்தல் ஆணையம் அதிரடி...
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் பல அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்தின் கைக்கு வந்து விடும். எனவே, தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தலையிட முடியாது..
குறிப்பாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றிவிடும்.. இது வழக்கமாக இருக்கும் நடைமுறைதான்.. ஏற்கனவே தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட பலரையும் மாற்றம் செய்தது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.. தற்போது தமிழ்நாடு உள்துறை செயலாளராக இருக்கும் தீரஜ்குமாரை மாற்றிவிட்டு அவருக்கு பதில் மணிவாசன் என்பவரை நியமனம் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
தீரஜ்குமர் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுபவர் என பல்வேறு கட்சிகளில் இருந்தும் புகார் வந்ததால் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை திமுக அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது..