தொடர்புடைய செய்திகள்
- 50 வேட்பாளர்களை மாத்தணும்!.. பாட்டிலை தூக்கி எறிந்தாரா விஜய்?.. தவெக கூட்டத்தில் நடந்தது என்ன?..
- பக்காமாஸ் இப்ப பொடி மாஸ் ஆயிட்டார்!.. விஜயை கலாய்க்கும் நெட்டிசன்கள்!...
- விஜய் இப்பதான்!. எனக்கு 15 வருஷமா இதுதான் நடக்குது!.. சீமான் கோபம்...
- 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம்!... தேதியை மாற்றிய விஜய்!..
- உன் கட்சிக்காரன் அசிங்கமா பேசினப்ப நீ எங்க இருந்த?!.. விஜயை விளாசிய சீமான்!..
இதெல்லாம் முடியாது!. தவெகவின் 34 கோரிக்கைகளை நிராகரித்த தேர்தல் ஆணையம்!. பின்னணி என்ன?..
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவிருக்கிறது. எனவே, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. தேர்தல் பிரச்சாரம் செய்வது, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பட்டியலை தயார் செய்வது போன்ற பணிகளில் திமுகவும் அதிமுகவும் ஈடுபட்டிருக்கிறது.
இந்த தேர்தலை பொருத்தவரை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய அரசியல் சக்தியாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், விஜய் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யவாய்ப்பில்லை என பலரும் சொல்கிறார்கள். அதேபோல், வேட்பாளர்களை இறுதிப் செய்வதில் சிக்கல் நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது
.
இன்று கூட சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விஜய் தலைமையில் வேட்பாளர்களை இறுதி செய்யும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில், குழப்பம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், விஜய் தான் போட்டியிடவுள்ள பெரம்பூர் பகுதியில் இன்று பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்த்து. ஆனால், விஜய் பேசும் இடம் நெருக்கடியான இடம் என்பதால் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுக்கவில்லை.
அதேபோல் தவெகவின் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை மற்று பேரணி தொடர்பான 155 கோரிக்கைகளில் 70 கோரிக்கைகளை ஏற்றிருப்பதாகவும், 34 கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.. வீடு வீடாக சென்று பரப்புரை செய்ய 87 கோரிக்கைகள் விடுத்த நிலையில் அதில் 49 மட்டுமே ஏற்கப்பட்டிருக்கிறது என்றும் பேரணி தொடர்பான 8 கோரிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.