முக ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு!.. துரைமுருகன் சொன்ன தகவல்...
திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் 2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தவெக வேட்பாளர் பாபுவிடம் தோல்வியடைந்தார். இது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
அதோடு சட்டசபையில் தமிழக முதல்வர் விஜய் அப்பாவை காணோம் என கூறினார்.. அதன்பின் நான் ஒரு ஆக்சன் செய்து காட்டுகிறேன் எனக்கு சொல்லி ஒரு செய்கையை செய்து காட்டினார்.. அதைவிட உட்சமாக மிசா காலத்தில் என்ன நடந்தது என்று மக்கள் எல்லோருக்கும் தெரியும் என்று கூறி முக ஸ்டாலினின் தாடை உடைக்கப்பட்டது பற்றி ஒரு உடல் மொழியை செய்து காட்டினார். இது திமுகவினருக்கு கோபடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. இந்நிலையில் இன்று அண்ணாவின் பிறந்த நாள் என்பதால் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மரியாதை செய்தனர். அதில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி, எம்பி கனிமொழி, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்..
ஆனால், முக ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக விளக்கமளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்.. அதனால் இங்கு வரவில்லை.. அதேபோல் சென்னையில் இன்று நடைபெறவிருந்த முப்பெரும் விழாவும் ஒத்திவைக்கப்படுகிறது.. விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறியிருக்கிறார்...