திமுக ஆட்சி சிறப்பா இருக்கு.. ஒரு குறையும் இல்ல!.. விஜய் சேதுபதியின் பேட்டி வைரல்!...
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு பொறுப்புக்கு வந்தபின் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பும்போது பழியை தூக்கி எதிர்க்கட்சி மீது போட்டுவிட்டு வெளியே ஓடுவது என்பது நிர்வாக திறமை இல்லை.. அது தலைமை பண்பு இல்லை.. அது ஏமாற்று வேலை என பேசியிருந்தார்..
அதேபோல் எதிர்க்கட்சிதான் வெளிநடப்பு செய்ய வேண்டும்.. ஆளும்கட்சி வெளிநடப்பு செய்யக்கூடாது.. அதுபோல்தான் இங்கேயும் என்று பேசினார். அவர் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இந்த கருத்தைத் தெரிவித்தாலும் அவர் நடப்பு அரசியலைத்தான் பேசுகிறார்.. குறிப்பாக தமிழக முதல்வர் விஜயை அவர் விமர்சித்து பேசுகிறார் என தவெகவினரும், விஜய் ரசிகர்களும் நம்புகிறார்கள்..
எனவே, விஜய் சேதுபதியை சமூகவலைத்தளங்களில் திட்ட துவங்கி விட்டனர். கடந்த திமுக ஆட்சியின் போது விஜய் சேதுபதி கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
திமுக ஆட்சி ரொம்ப நல்லா இருக்கு.. முக ஸ்டாலின் சிறப்பா பண்ணிட்டு இருக்காரு.. ரொம்ப புடிச்சிருக்கு.. ஸ்டாலின் சாரை சந்திச்சப்போ ரொம்ப சிறப்பா இருக்கு சார் ன்னு சொன்னேன்.. அது மட்டுமில்லாம என் கூட இருக்க டிரைவர், அசிஸ்டன்ட் எனை எல்லார்கிட்டயும் கேட்டேன்.. அவங்க யாருமே குறை சொல்லல.. யாருக்கும் எந்த குறையும் இல்லை.. எல்லாரும் நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு சொல்றாங்க என்று அந்த பேட்டியில் விஜய் சேதுபதி சொல்லியிருக்கிறார்.