திமுக மகளிர் கூட்டம்!.. வரவேற்க ஆளில்லை.. திரும்பிச்சென்ற துரை முருகன்!..
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சரானார். அதேநேரம் 2026 சட்டமன்ற தேர்தலில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய் வெற்றி பெற்று தமிழகத்தில் முதலமைச்சராக மாறிவிட்டார்,
இந்த முறையும் எப்படியும் நாம்தான் வெற்றி பெறுவோம்.. அதுவும் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் முழுமையாக நம்பியிருந்தார். ஆனால் நடந்ததோ வேறு. அதிலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோற்றது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது..
இந்நிலையில், சென்னையில் உள்ள திமுக அலுவலகமான அறிவாலயத்தில் திமுக மகளிர் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இதில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக மூத்த தலைவர் மற்றும் பொருளாளர் துரைமுருகன் வந்தார்.
ஆனால் வாசலில் அவரை வரவேற்க எந்த நிர்வாகியும் இல்லை. அதோடு அவரை கைப்பிடித்து மேடைக்கு கூட்டி செல்லவும் யாரும் அங்கு இல்லை. இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் துரைமுருகன் தனது காரில் ஏறி திரும்பி சென்றார். நடந்து முடிந்த தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.