தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்க சொன்ன திமுக?!.. அதிர்ச்சியடைந்த கூட்டணி கட்சிகள்!..
- விசிக வைக்கும் 4 நிபந்தனைகள்!.. அதிர்ச்சியில் தவெக!. விஜய் சம்மதிப்பாரா?...
- விஜய்க்கு கை கொடுப்பாரா திருமா?.. தவெக ஆட்சி அமைக்குமா?.. இன்று முடிவு!..
- திமுக அதிமுக ஆதரவில் திருமாவளவன் முதல்வர்?' விசிக ஆதரவு கடிதம் தருவதில் தாமதத்திற்கு இதுதான் காரணமா?
- அமமுக எம்.எல்.ஏவிடம் பேரமா?.. கோபத்தில் பாஜக!.. இப்படி மாட்டிக்கிட்டாரே விஜய்?..
இது நடந்தா திமுக காலி!.. ஸ்டாலினை ஆஃப் பண்ணிய முக்கிய நிர்வாகிகள்!. நடந்தது என்ன?..
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 ஆதரவு இல்லை என்பதால் இழுபறி நீடித்து வருகிறது. ஒருபக்கம் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக செய்தி சேனல்கள் மட்டுமில்லாமல் பல வட மாநில ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டு வந்தன. பல வருடங்களாக எதிரிகளாக இருக்கும் அதிமுக, திமுகவும் எப்படி இணைந்து ஆட்சி அமைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும், கேள்வியும் மக்களிடம் எழுந்தது..
ஒருபக்கம் விஜயை ஆட்சியமைக்க ஆளுநரும் அழைக்கவில்லை.. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கட்சிகள் ஆதரவு கொடுத்தும் தற்போது தவெக எம்.எல்.ஏக்களின் பலம் 116ஆக மட்டுமே இருக்கிறது.. விடுதலைச் சிறுத்தை தனது இரண்டு எம்எல்ஏக்களை கொடுத்தால் மட்டுமே விஜயால் ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது..
இந்நிலையில்தான் அதிமுக - திமுக இணைந்து ஆட்சி அமைப்பதாக வெளியான செய்தி தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.
அதிமுக ஆட்சியமைக்கட்டும் நாம் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போம் என்கிற நிலைப்பாட்டை திமுக தலைவர் ஸ்டாலின் எடுத்ததாக சொல்லப்படுகிறது.. ஆனால் இப்படி நடந்தால் திமுகவுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்.. நாளை என்ன சொல்லி நாம் மக்களிடம் ஓட்டு கேட்க முடியும்?.. அதைவிட முக்கியம் இது நடந்தால் விஜய்க்கு அனுதாபம் கூடும்.. அடுத்த தேர்தலில் 200 தொகுதிகளில் அவர் வெற்றி பெற்று அடுத்த எம்ஜிஆர் போல மாறிவிடுவார்..
நீங்கள் இப்படி செய்தால் நாங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விடுவோம் என துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஸ்டாலினிடம் சொன்னதக சொல்லப்படுகிறது. இதையடுத்தே கட்சியின் நலனே முக்கியம் என சொல்லி ஸ்டாலின் தனது முடிவை மாற்றிகொண்டதாக கூறப்படுகிறது.
ஒருபக்கம் விஜயை ஆட்சியமைக்க ஆளுநரும் அழைக்கவில்லை.. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கட்சிகள் ஆதரவு கொடுத்தும் தற்போது தவெக எம்.எல்.ஏக்களின் பலம் 116ஆக மட்டுமே இருக்கிறது.. விடுதலைச் சிறுத்தை தனது இரண்டு எம்எல்ஏக்களை கொடுத்தால் மட்டுமே விஜயால் ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது..
இந்நிலையில்தான் அதிமுக - திமுக இணைந்து ஆட்சி அமைப்பதாக வெளியான செய்தி தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.
நீங்கள் இப்படி செய்தால் நாங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விடுவோம் என துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஸ்டாலினிடம் சொன்னதக சொல்லப்படுகிறது. இதையடுத்தே கட்சியின் நலனே முக்கியம் என சொல்லி ஸ்டாலின் தனது முடிவை மாற்றிகொண்டதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்