3 மணி நேரம் பாத்ரூமில் இருந்த எதிர்கட்சி தலைவர்னு சொல்லவா!.. சட்டசபையில் நிர்மல்குமார் Vs உதயநிதி மோதல்!..
இன்று சட்டசபையில் பேச தொடங்கிய அமைச்சர் சி.டி.நிர்மல் குமார் செந்தில் பாலாஜி குறிப்பிட்டு பேசும்போது நமது கரூர் கம்பெனி.. சாரி.. கரூர் முன்னாள் எம்எல்ஏ என்று நக்கலாக பேச தொடங்கினார். இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது உதயநிதி எழுந்து சபாநாயகரிடம் அவர் சொன்னதை நீக்கி விட்டீர்களா?.. மாண்புமிகு சங்கி அமைச்சர்.. என்று நிர்மல் குமாரை குறிப்பிட்டார்.. அதற்கு உடனே பதிலடி கொடுத்த நிர்மல் குமார் பாத்ரூமில் 3 மணி நேரம் இருந்த எதிர்கட்சி தலைவர் என்று சொல்ல எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?.. எங்களுக்கும் பேச தெரியும்.. எதை பேசவேண்டுமோ அதைத்தான் பேச வேண்டும் என்று கூறினார்.
இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை எல்லோரையும் சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் அமைதிப்படுத்தி அமர வைத்தார்.
சட்டசபையில் உதயநிதி பேசும்போது தவெந்க எம்.எல்.ஏக்களை குறிப்பாக அமைச்சர்களை மிகவும் நக்கலடித்து பேசி வருகிறார். அவர்களுக்கு செங்கோட்டையன், ராஜ்மோகன், சிடி நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் சரியான பதிலடி கொடுத்து வருகிறார்கள். சட்டசபையில் இதெல்லாம் நேரடியாக ஒளிபரப்பப்படுவதால் மக்களும் இதை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.