1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona exceeds 10 thousand in Tamil Nadu

தமிழகத்தில் 10ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா

Corona exceeds
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்  தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும்  10,978          பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

தமிழகத்தில் இன்று மேலும்  10,978              பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27, 87, 391    பேராக அதிகரித்துள்ளது.

 இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 1525        பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  27,10,228    ஆக அதிகரித்துள்ளது. 

இன்று கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,843 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 40,260 பேர் கொரொனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி