வியாழன், 6 அக்டோபர் 2022
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified சனி, 8 ஜனவரி 2022 (17:24 IST)

நடிகர் சூர்யா பெயரில் ஒரு போலி அறிக்கை!

இடஒதுக்கீடு குறித்து நடிகர் சூர்யா பெயரில் ஒரு போலி அறிக்கை பரவி வருகிறது.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என  நடிகர் சூர்யா பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி வருகிறது.

இது நடிகர் சூர்யா பெயரில் சமூகவலைதளங்களில் பரவி வரும் போலி அறிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.