வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 8 ஜனவரி 2022 (19:21 IST)

இந்தியாவில் 3வது அலை வரும் பிப்ரவரியில் உச்சமடையும் ! சென்னை ஐஐடி தகவல்

இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.  இதைத் தடுக்கும் நடக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில்  3 அலை வரும் பிப்ரவரி 1 முதல் 15 ஆம் தேதிக்குள் உச்சமடையும் என சென்னை ஐஐடி ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து சென்னை ஐஐடி கூறியுள்ளதாவது: வரும் பிப்ரவரி மாதம் 3 வது அலை தீவிரம் அடையும் எனவும் கொரொனா பரவலைக் குறிக்குய்ம் ஆர்- வேல்யு தற்போது 4 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் 25 டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஆர் வேல்யூ 2.9 என்ற வீதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.