தொடர்புடைய செய்திகள்
- தவெக அமைச்சரவையில் 33 பேர்!.. இன்னும் 2 பேர் யாரு?.. விசிக நிலைப்பாடு என்ன?..
- ஒரே கல்லில் 4 மாங்கா!.. புதிய அமைச்சரவை மூலம் வரலாற்றை மாற்றிய விஜய்...
- தவெக அமைச்சர்கள் பதவியேறு விழா!.. மீண்டும் முதலிடத்தில் வந்தே மாதரம்!..
- முதன் முறையா இப்படி ஒரு தலைவரை பார்க்கிறேன்!.. விஜயை புகழ்ந்து தள்ளிய சுகாசினி!...
- தவெகவில் செங்கோட்டையன்.. திமுகவில் ஓபிஎஸ்!.. தேர்தல் ஆதாயத்தால் காற்றில் பறக்கும் கொள்கைகள்!..
ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சர் பதவி இல்லையா?.. நெட்டிசன்கள் ஆதங்கம்..
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்டவர் வி.எஸ்.பாபு. இவர் ஏற்கனவே அதிமுக, திமுக போன்ற கட்சிகளில் பயணித்தவர். திமுகவில் சேகர்பாபு உள்ளே வந்தபின் அவர் பாபுவை ஓரம்கட்டினார். அந்த கோபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார் வி.எஸ்.பாபு.
முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் அவருக்கு சீட் கொடுத்தார் விஜய். திமுகவினர் அதிர்ச்சியடையும் வகையில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை தோற்கடித்தார் வி.எஸ்.பாபு. அதோடு இரு கைகளையும் காட்டி அவர் செய்த மேனரிஸம் தொடர்பான வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி கொண்டே இருந்தது..
இந்நிலையில்தான் இதுவரை தமிழக அமைச்சரவையில் 33 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். ஏற்கனவே 10 பேர் அமைச்சராக உள்ள நிலையில் இன்று புதிதாக 23 பேர் தமிழக ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர் ஆனால் விஎஸ் பாபுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து முக ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சர் பதவி இல்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.