புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (18:47 IST)

பிரிட்ஜில் குழந்தை பலி....அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலத்தில் பிரிட்ஜின் பின்னால் ஒளிந்து விளையாடிய குழந்தை பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் பிரிட்ஜின் பின்னால் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.