தொடர்புடைய செய்திகள்
- நேற்றை விட குறைவு, இருந்தாலும் அதிகம் தான்...
- வீட்டு உணவை சாப்பிடாமல் பானி பூரி வாங்கிவந்த கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!
- சென்செக்ஸ் 57,634 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது
- பப்ஜி விளையாட்டால் ரூ.10 லட்சம் இழப்பு! – வீட்டை விட்டு சிறுவன் ஓட்டம்!
- சென்செக்ஸ் 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது
7 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள போரிவாலி என்ற பகுதியில் உள்ள 7 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
