1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. annamalai says about dmk government

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கொடுத்தாச்சு, பெட்ரோல் விலை குறைப்பது எப்போது? அண்ணாமலை

Annamalai
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை பாக்கியின்றி மொத்தமாக கொடுத்திருக்கிறது.
 
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 9602 கோடியும் வந்திருக்கிறது! அறிவாலயம்  உடனடியாக தன் அனைத்து தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றோம்
 
முதலமைச்சர் காலம் தாழ்த்தாமல் தன் அனைத்து தேர்தல்  வாக்குறுதியையும் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவேற்றுவார் என்றும் நம்புகின்றோம்.
 
இதைத்தான் இத்தனை காலமாக முதலமைச்சர் சொல்லிக்கொண்டிருந்தார், வந்தவுடன் நிறைவேற்றுகிறேன் என்று!  என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
 
அடுத்த கட்டுரையில்
2024ல் பாஜகவுக்கு No Entry: மம்தா பானர்ஜி பேச்சு