தொடர்புடைய செய்திகள்
- ஆணவம் அழிவிற்கு வழி!.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதை கண்டித்த ஸ்டாலின்!...
- கரூர் விவகார!ம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் திமுக!..
- தவெக ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை.. மு.க.ஸ்டாலினுக்கு பி. சண்முகம் கண்டனம்!
- திமுக மறுசீரமைப்பு குழு அமைப்பு.. 10 பேர் கொண்ட குழுவில் இருப்பவர்கள் யார் யார்?
- எதனால் தோல்வி?.. நிர்வாகிகள் மீது நடவடிக்கை!.. சாட்டையை சுழற்றும் முக ஸ்டாலின்!..
கொள்கை தலைவர்னு சொன்னா போதுமா?!.. விஜயை விளாசிய சத்யராஜ்!..
நடிகர் சத்யராஜ் பெரியாரை பின்பற்றி நிகழ்ச்சிகளிலும், தனது திரைப்படங்களிலும் கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். அவ்வளவு ஏன்? பெரியார் கதாபாத்திரத்திலும் சத்யராஜ் நடித்திருக்கிறார். எனவே திமுக அரசின் அபிமானியாக சத்யராஜ் இருக்கிறார். அவரின் மகள் திவ்யா சத்யராஜ் கூட சில மாதங்களுக்கு முன்பு தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அதோடு, தவெக தலைவர் விஜயை தொடர்ந்து விமர்சித்தும் வந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது சத்யராஜுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தலைவர் தோத்து போயிருக்கக் கூடாது என்று ஒரு திமுக மேடையில் சத்யராஜ் அழுதார்.
இந்நிலையில், ஒரு திமுக விழாவில் பேசிய சத்யராஜ் நான் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை.. அன்பாக சொல்கிறேன்.. உங்க தலைவர் விஜய் எங்களின் கொள்கை தலைவர் பெரியார், அம்பேத்கர் என சொல்லியிருக்கிறார்.. அப்போ அதை நோக்கி போகணுமா? வேண்டாமா? சகோதர சகோதரிகளே உங்கள் தலைவர் சொன்ன பெரியாரைப் பற்றி என்னென்ன போய் தேடி பாருங்க.. அதுதான் முக்கியம்.. நான் இத சொல்லல.. நான் ஒரு ஜுஜீபி.. உங்க தலைவர் சொல்லியிருக்கிறார்.. போய் தேடி பாருங்க என பேசியிருக்கிறார்.