தொடர்புடைய செய்திகள்
- ஜனநாயகன் படத்தை கிடப்பில் போட்ட கேவிஎன் நிறுவனம்!. விஜய் ஃபேன்ஸ் பாவம்..
- முதன் முறையா இப்படி ஒரு தலைவரை பார்க்கிறேன்!.. விஜயை புகழ்ந்து தள்ளிய சுகாசினி!...
- அவன் உள்ள ஒன்னு வச்சிருந்தான்.. காட்டிட்டான்!.. விஜய் முதல்வரானது பற்றி பெப்சி விஜயன் ஆவேசம்!...
- சிறுமியின் பேச்சைக்கேட்ட முதல்வர் விஜய்!.. உடனே மாத்திட்டாரு!...
- ஜனநாயகன் டைட்டில் கார்ட்!.. விஜய் எடுத்த அதிரடி முடிவு!.. பாவம் ஃபேன்ஸ்!..
விஜயை பத்தி யாருக்கும் தெரியாது!.. நானும் வெயிட் பண்றேன்!.. அர்ஜூன் பேட்டி..
திரைத் துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார் விஜய். சினிமா புகழ், ரசிகர் கூட்டம், இளைஞராக இருந்தது, சிறு குழந்தை முதல் பெரியவர் வரை கொடுத்த ஆதரவு ஆகிய காரணங்களாலே விஜய்க்கு முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது.
நடிகர் நாடாள முடியாது.. அஜித் வந்தாலும் கூட்டம் வரும்.. நயன்தாரா வந்தாலும் கூட்டம் வரும்.. கூட்டம் ஓட்டாக மாறாது.. ஓட்டு வெற்றியாக மாறாது.. விஜய்க்கு என்ன அரசியல் தெரியும்?.. எங்களுக்குதானே எல்லாம் தெரியும் என பேசிக்கொண்டிருந்த அரசியல்வாதிகள் தற்போது விஜயின் நடவடிக்கைகளை பார்த்து அமைதியாகிவிட்டார்கள். அல்லது குறை சொல்ல துவங்கியிருக்கிறார்கள்.. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.. முதல்வர் விஜயோ தான் உண்டு தன் வேலை உண்டு என தினமும் தலைமை செயலகத்துக்கு சென்று தனது வேலைகளை பார்த்து வருகிறார்..
இந்நிலையில், நடிகரும் விஜயுடன் லியோ படத்தில் நடித்தவருமான ஆக்சன் கிங் அர்ஜுன் ஊடகம் ஒன்றில் பேசியபோது அரசியலில் புதிய மாற்றம் வந்திருப்பது சந்தோஷம்.. புதுசா வர்றவங்க என்ன பண்ணுவாங்க அப்படிங்கிற ஆர்வம் எல்லாருக்கும் இருக்கும்.. அந்த ஆர்வம் எனக்கும் இருக்கு.. விஜய் கண்டிப்பா நல்லது பண்ணுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.. சில பேர் ரொம்ப அமைதியா இருப்பாங்க.. ரொம்ப சிந்திப்பாங்க.. மனசில் நிறைய ஓடிக்கொண்டே இருக்கும்.. விஜய் அந்த மாதிரி ஒருத்தர்..
மக்களுக்கு நல்லது பண்ணுகிற ஒரு எண்ணம் இருக்கு.. அந்த எண்ணம் இருந்தாலே போதும். வரும்போது எல்லோரும் எல்லா விஷயங்களையும் கத்துக்கிட்டு வர மாட்டாங்க.. நான் எல்லாத்தையும் கத்துக்கிட்டு வந்தேன்னு ஒருத்தரை சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்.. அந்த மாதிரி விஜய் வந்திருக்காரு.. கண்டிப்பா நல்லது நடக்கும் என பேசியிருக்கிறார்..