தொடர்புடைய செய்திகள்
- பாடி மேம்பாலத்திலிருந்து பயணி விழுந்து சாவு! – சென்னையில் பரபரப்பு!
- திடீரென தீப்பற்றி எறிந்த அண்ணா சாலை சிக்னல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
- மேம்பாலத்தில் வரிசையில் நிற்கும் கார்கள்
- வேளச்சேரி-தரமணி ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு: சென்னை மக்கள் மகிழ்ச்சி!
- வாட்ஸ் அப் முடங்கியதால் சிக்னல், டெலிகிராமுக்கு தாவிய பயனர்கள்!
வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம்: ரூ.98 கோடியில் கட்ட திட்டம்!
வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம்: ரூ.98 கோடியில் கட்ட திட்டம்!
சென்னையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளில் ஒன்று வள்ளுவர் கோட்டம் என்பதும் நான்கு பக்கங்களில் இருந்து வரும் வாகனங்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது
சென்னை வள்ளுவர் கோட்டம் சிக்னலில் வாகன நெரிசலை குறைக்கும் விதமாக ரூபாய் 98 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
