1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rising gold prices shocking people

தங்கத்தின் விலை உயர்வு...மக்கள் அதிர்ச்சி

Rising gold prices
சென்னையில்    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 காரட்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்துள்ளது.

ஒரு கிராமுக்கு ரூ.32 அதிகரித்து, ரூ.4.874க்கும், ஒரு சவரன் ரூ.38.992 க்கும் விற்பனை ஆகிறது.                           

இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு  40         காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.71.10 க்கு விற்பனை ஆகிறது.             

 சில நாட்களாகக் குறந்து வந்த தங்கத்தின் விலை  இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                               
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம்: ரூ.98 கோடியில் கட்ட திட்டம்!