தொடர்புடைய செய்திகள்
- அரசு முடிவு செய்தது போல் தேர்வுகள் நடைபெறும்! – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
- 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பா? ஓபிஎஸ் கோரிக்கை!
- இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போகுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்
- 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு!
- விரைவில் பொதுத்தேர்வு - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்
8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு: புதிய தேதி அறிவிப்பு!
8ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
8ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மாதம் நடைபெறவிருந்த நிலையில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது
இந்த நிலையில் இந்த தேர்வு டிசம்பர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை என்ற http://dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
