தொடர்புடைய செய்திகள்
- 12ஆம் வகுப்பை அடுத்து 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: ரிசல்ட் எப்போது?
- டான்செட் (TANCET) தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! – எப்படி பார்ப்பது?
- +2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு: ரிசல்ட் எப்போது?
- கல்வி துறையில் குளறுபடிகள் - டிடிவி தினகரன் அப்செட்!
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மறுதேர்வு: பள்ளிக்கல்வித்துறை
10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: முடிவுகள் எப்போது?
10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதாகவும் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் 10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்த நிலையில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்தது
இந்த நிலையில் இன்றுடன் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்தது என்றும், இறுதி முடிவுகள் தயாராகி வருவதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
