1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Girl arrested for cheating men

ஆண்களை ஏமாற்றிப் பணம் பறித்த இளம்பெண் கைது

இளம்பெண் கைது
ஆண்களை ஏமாற்றிப் பணம் பறித்ததாக  இளம்பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் தான் ஒரு மருத்துவர், இஞ்சினியர், அழகுக்கலை நிபுணர், ஐடி ஊழியர் என பல பொய்களைக் கூறி பல ஆண் நண்பர்களை ஏமாற்றி அதன் மூலம் பணம் பறித்தத பிரியங்கா பரிதா என்  பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒடிஷா மாநிலம் கோர்தா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த எத்ற தகவல் வெளியாகிறது.
இவரால் ஏமாந்த ஆண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.  மேலும் போலீஸார் இவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
10,11 ஆம் வகுப்பு : தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்- முதல்வர் அறிவிப்பு