செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 11 செப்டம்பர் 2021 (15:47 IST)

குஜராத் முதல்வர் ராஜினாமா!

குஜராத் மாநிலத்தில்  முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நிலையில்  முதல்வர் தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் கர்நாடக மாநில முதல்வர்ராஜ இருந்த எடியூரப்பா கட்சியின் தலைமை சொன்னதற்கேற்ப தமது பதவியை ராஜினாமா செய்தார்.

அதேபோல் தற்போது, குஜராத் முதலர் விஜய் ரூபானி  முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், அடுத்தாண்டு அம்மாநிலத்தில் பொதுத்தேர்வ்தல் நடக்க உள்ளதால்  புதிய தொலைநோக்குத் திட்டங்களுக்காகப் புதிய தலைமை தேவைப்படுவதாக அவர் தமது ராஜினாமாவை அடுத்துக் கருத்து தெரிவித்துள்ளார்.  
இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.