வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 11 செப்டம்பர் 2021 (16:31 IST)

வெடித்துச் சிதறிய செல்போன்

வழக்கறிஞர் ஒருவர் வாங்கிய செல்போன் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வாங்கிய one plus nord 2 போன் நேற்று  அவர் பாகெட்டில் வைத்திருந்த போது, திடீரென்று வெடித்ததாகவும், இதுகுறித்து வழக்கறிஞர் போலீஸுக்குத் தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.