1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 7 நவம்பர் 2021 (17:07 IST)

இலவச ரேசன் கார்டு திட்டம் நீட்டிப்பு

இலவச ரேசன் கார்டு திட்டத்தை நீட்டித்து டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இலவச ரேசன் திட்டத்தை அடுத்த ஆண்டு மே மாதம் நீட்டித்து டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் உத்தரவிட்டுள்ளார்.