தொடர்புடைய செய்திகள்
- மாஸ்க், தடுப்பூசி தேவையில்லை; ஊரடங்கு வாபஸ்! – பிரதமர் அறிவிப்பால் அதிர்ச்சி!
- தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு!
- மே மாதம் இறந்தவருக்கு ஜனவரியில் தடுப்பூசி: குறுஞ்செய்தியால் அதிர்ச்சி அடைந்த குடும்பம்!
- இதற்கு மேலும் தடுப்பூசியை தாமதித்தால்…? – ஐ.நா வெளியிட்ட எச்சரிக்கை!
- தமிழகம் முழுவதும் நாளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்!
சிங்கம், சிறுத்தைகளுக்கும் தடுப்பூசி: மத்திய அரசு திட்டம்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் சிறுத்தைகளுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
முதல்கட்டமாக குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள சிறுத்தை மற்றும் சிங்கங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் சிறுத்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
அதேபோல் 28 நாட்கள் இடைவெளியில் சிங்கம், சிறுத்தைகளூக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியும் போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
