1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. A case against filed vinod kambli

மதுபோதையில் மனைவியை தாக்கிய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு..!

vinod kambli
மதுபோதையில் மனைவியை தாக்கிய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு..!
மது போதையில் மனைவியை தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
 
 இந்திய கிரிக்கெட் அணியில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தவர் வினோத் காம்ப்ளி. இவர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வினோத் காம்ப்ளி மதுபோதையில் அவரது மனைவியை தாக்கியதாக போலீசார் இடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. விரைவில் அவர் கைதாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்.. பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி..!