1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. indian govt action to china apps

சீனாவுடன் தொடர்புடைய கடன், சூதாட்ட செயலிகளை முடக்கம்: இந்திய அரசு நடவடிக்கை

cellphone
சீனாவுடன் தொடர்புடைய கடன் செயலிகள் மற்றும் சூதாட்ட செயலிகளை முடக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை முடக்குவதற்காக இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 
இந்த கடன் செயலிகள் இந்தியர்களை பணிக்கு அமைத்து கடன் வழங்கி அதன் பின்பு 3000 சதவீதம் அளவுக்கு வட்டி விதித்து பணம் வாங்கி துன்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து பல மாநிலங்களில் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த செயலிகளை முடக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மதுபோதையில் மனைவியை தாக்கிய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு..!