அட்வான்ஸ் புக்கிங்கில் 25 கோடி!.. Spider Man: Brand New Day சாதனை
ஸ்பைடர் மேன் கதை கார்ட்டூன், 2டி, 3டி என பல வகைகளில் தொலைக்காட்சியில் வந்தாலும் ஒருபக்கம் ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கென்று எப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் உலக அளவில் குழந்தைகளிடம் வரவேற்பை பெற்று வசூலை அள்ளுவதால் ஹாலிவுட் காரர்கள் தொடர்ந்து ஸ்பைடர்மேன் படங்களை எடுத்து வருகிறார்கள்.
ஹாலிவுட்டில் இதுவரை 10க்கும் மேற்பட்ட ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இந்நிலையில்தான் கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கியுள்ள ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ திரைப்படம் வருகிற 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
ஆங்கிலத்தில் உருவான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. ஸ்பைடர் மேன் திரைப்படங்களுக்கு இந்தியாவிலும் அதிக அளவில் ரசிகர்கள் இருப்பதால் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஆச்சரியம் கொடுக்கும் விதமாக இந்தியாவில் முன்பதிவு வாயிலாகவே இதுவரை 25 கோடி வசூலாகி இருக்கிறது..
ஸ்பைடர் மேன் பிரான் நியூ டே படத்தில் ஹீரோவாக நடித்துள்ள டாம் ஹாலண்ட் சமீபத்தில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஒடிசி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.